விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார்.!!
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் தாலுக்காவில் கீழ ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. ஜி.வி.மார்கண்டேயன் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி.சந்தோசம் அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அருகில், கல்லூரின் செயலர் அருள்முனைவர் செ.விக்டர் அந்தோணிராஜ், கல்லூரின் முதல்வர் அருள்முனைவர் அ.செ.ஜோசப் சார்லஸ் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்
Continue Reading