பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!!
சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் #எலக்ட்ரிக்கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும்.விலை (Basic)- 25 லட்சம் On road – 30 லட்சம். ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் […]
Continue Reading